• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 26, 2022
இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10க்கும் மற்றும் 1 கிலோ வெள்ளி ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.