• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி புதிய பணியிடங்கள் அறிவிப்பு

ByA.Tamilselvan

Nov 14, 2022

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கல்விப்பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணிணி வழித்தேர்விற்கு 10/12/2022வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சம்பளம் ரூ56,100 , தேர்வு தேதி10/03/2022 வயது வரம்பு sc/st/bc/mbc பிரிவினருக்கு 37 ஆண்டுகள் .தேர்வு மையங்கள் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, முழுமையான தகவலை https://www.tnpsc.gov.in/ இல் தெரிந்து கொள்ளவும்.