

அறுவடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு என தனியாக காவல் நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது காவல் ஆய்வாளராக ராஜதுரை தலைமையில் 29 காவலர்கள் பணி நியமனம் செய்து உள்ளனர் காவல் நிலையம் முழுமையாக செயல்பட வாடகை கட்டடத்தில் காவலர்கள் தேடி வருகின்றனர் தாமதமாகும் பட்சத்தில் தற்பொழுது கோவில் முன்பாக செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையம் தற்காலிகமாக காவல் நிலையமாக பயன்படுத்த முடிவு செய்து கொள்ளாததாக தகவல் வந்துள்ளது

