திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சரவணப் பொய்கையில் இன்று காலை தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஸ்திரதேவர் பல்லாக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தம் கொடுத்தது. அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.