கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்
அம்மன் பாத மண்டபத்தில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் ஸ்ரீ பாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா கண்ட நாள் முதல் பாறையில் மண்டபத்தில் உள்ள தேவி பகவதியம்மன் மாதத்திற்கு, பகவதியம்மன் கோவில் மேல்சாந்தி இந்த பூஜையை செய்து வருகிறார்.










