• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

பொருள் (மு.):

சொற்களின்‌ நடையை ஆராய்ந்த நன்மை உடையவர்‌, அவையின்‌ செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்‌.