சென்னை ஆலந்தூரில் உள்ள தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காலை 8 மணிக்கு கேஸ் போடுவதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார்,

இந்த பெட்ரோல் பங்க் வந்து கேஸ் போட்டார்கள். இதில் 580 ரூபாய்க்கு கேஸ் நிரப்பிவிட்டு. என்பது ரூபாய் இல்லை என்று 500 ரூபாய் கொடுத்துவிட்டு 80 ரூபாய் ஜிபி பண்ணுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு பங்க் ஊழியருக்கும். கார் டிரைவருக்கும் வாய் தகறாரு ஏற்பட்டு கார் டிரைவர் சந்தோஷ் குமாரை பங்க் ஊழியர் சங்கர் கேஸ் நிரப்பம் பழுப்பால் தலையில் அடித்துள்ளார். இதனால் அவருக்கு. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கு. நின்று கொண்டிருந்தா இதனால் சக கார் டிரைவர்கள் இணைந்து,
இந்த பங்கில் தகராறு ஈடுபட்டு சிறிது நேரம். கால்களை பங்குகளை உள்ள விட்டு மறியல் செய்துள்ளனர். இதை அறிந்த காவல்துறையினர் உடனே வந்து. சமாதானத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த ஜி எஸ் டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.