
கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள தென்தாமாரைக்குளம்,இந்து சமுதாய வகை அருள் மிகு ஸ்ரீ பெரியம்மன் திருக்கோவில் திருவிழாவின் முதல் நிகழ்வாக “கால்நாட்டு” விழா நடைபெற்றது.
உள்ளூர் மக்களுடன், கோயில் விழாக்குழு உறுப்பினர்களின் சிறப்பு அழைப்பாளர்களாக கன்னியாகுமரி முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர். பொன்.இராதாகிருஸ்ணன், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநரும்,”கலப்பை” மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவருமான பி.டி.செல்வகுமாரும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

