• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நத்தம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி

Byதரணி

Dec 24, 2023

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பாண்டீஸ்வரி.

கணவன் குடிபோதையில் மனைவிக்கு தகராறு செய்தார் இதனால் காரணமாக கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி கணவர் என்றும் பாராமல் கடப்பாரையால் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார்.

மனைவி பாண்டீஸ்வரியை நத்தம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.