அதிமுக முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருமதி கோகுலா இந்திரா அவர்களின் கணவர் சந்திரசேகர் உடல் நலக்குறைவால் சில தினங்களுக்கு முன் காலமானார்.

இன்றைய தினம் அவருடைய இல்லத்தில் அன்னாருடைய திருவுருவ புகைப்பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்
உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவகங்கை மாவட்ட கழக நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய கழக நகரக் கழக பேரூர் கழக செயலாளர்களுடன்,
முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன் கலந்துகொண்டு அவருடைய திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.