• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

04.09.2022 அன்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள் .