தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் S.S.சிவசங்கர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.

அவரை நாடார் மஹாஜன சங்கத்தின் இளைஞர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுஒளிஆண்டவர், சிவகாசி மாநகர இளைஞர்அணி தலைவர் ஜோதிமுருகன்,
மாநகர இளைஞர்அணி துணைச் செயலாளர் அருணாச்சலம், ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்




