
கோவையில் தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டு
கொடுத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் ‘தமிழினம்
பேரெழுச்சி’ பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் – இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார்.
தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த கரும்பு வியாபாரியிடம் கரும்பு ஜூஸ் போட பழகிய சீமான், தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்தார்.
