புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் குதிரை மேல் சவாரி செய்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த தொகுதி வேட்பாளர் இவர் மச்சுவாடி ஜீவா நகர் பாலன் நகர் அய்யங்குளம் வடக்கு நாலாம் வீதி வழியாக சென்று பொதுமக்கள் மத்தியில் குதிரையின் மேல் வலம் வந்து தொகுதி மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

மிக வித்தியாசமான முறையில் இவர் விதிகளில் குதிரை மேல் சவாரி செய்து வந்ததால் தொகுதி மக்களிடம் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தொகுதியில் திமுக செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை சேகரித்தார்.



