சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்செய்து வருகின்றனர்.
மாநாட்டு மேடைக்கு தவெக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், ஸ்தம்பித்தது.