• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சாலையில் கிடந்த செல்போன்… காவல்நிலையத்தில் பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்!..

By

Aug 23, 2021

சாலையில் கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து அதை உரியவரிடம் சேர்ப்பதற்கு உதவிய பெண்மணி திருமதி கமலா அவர்களுக்கு காவல் துறை சார்பாக உபசரிப்பும் பிறகு அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டது.

திரு K. ஆனந்தகுமார் உதவி ஆணையாளர் வண்ணாரப்பேட்டை சரகம் அவர்கள் திருமதி கமலா அவர்களை தொலைபேசியில் பேசி அழைத்து அவர்களுக்கு வெகுமதி உடன் உபசரிப்பும் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட திருமதி.கமலா அவர்கள் காவல்நிலையம் வந்ததன் பேரில் அவர்களுக்கு தக்க மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்டார்.

உடனே செய்த திருமதி. டானி, ஆய்வாளர் H1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அவர்களும் எழுத்தர் திருமதி பரிமளா அவர்களும் பாராட்டி சிறப்பித்தனர்.