சென்னை மேடவாக்கத்தில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர். மு கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு. எப்பொழுதும் மக்கள் மீது அதிகம் அக்கறை கொண்ட. சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி புனித தோமையார் மலை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மேடவாக்கம் ஆர். லோகேஸ்வரா நிகழ்ச்சி ஏற்பாட்டில். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.ரவி. தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு. மேடவாக்கம். பகுதி முழுக்க.2000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில். கழக கொடி ஏற்றி வைத்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில். கட்சி நிர்வாகிகள். ஹச் டி போஸ். ராஜேஷ். வினோத் குமார். எம். ஆர்.ரமேஷ். டி. சேட்டு. எஸ்.சுரேஷ். ரவி. கேசவன். ஏவிஎம் முருகன் பழனி மற்றும் திமுக கழக. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.













; ?>)
; ?>)
; ?>)