• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.