• Mon. May 29th, 2023

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 74 வது நிறுவன நாள் கொண்டாட்டம்

Byp Kumar

Apr 28, 2023

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 74 வது நிறுவன நாள் மற்றும் அதன் நிறுவனத் தலைவரின் 130வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது
மதுரையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIICமாலை மதுரை அம்பேத்கர் ரோடு, கார்பரேசன் அலுவலகம் அருகிலுள்ள மல்ட்சியாவில் “74 வது நிறுவனர் நாள்” விழாவை நடத்தியது. இவ்விழாவில் மதுரை டிஐஐசியின் மண்டல் “மேலாளர் .மு புவனேஷ்வரி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.சக்திவேல், தலைமை வகித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் சுழகத்தின் நிறுவனர் .ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


மேலும் அவர், ஆர்.கே.சண்முகம் செட்டியின் உன்னத் சிந்தனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் மகத்துவத்னத் பாராட்டி பேரினார்? அவர் நமது நாட்டின் முதல் நிதி அமைச்சர், ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர், சோசியலிஸ்ட், வழக்கறிஞ மற்றும் சிறந்த சொற்பொழிவாளர். CITRA. SIMA மற்றும் தமிழ் இசை சங்கம் தவிர, TC இன் நிறுவனத் தலைவராகவும் இருந்தார் என்பதையும் நினைவு கூர்ந்தார். டிஐஐசியின் கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பாதுகாப்புக்கு வழித்தடம், ஏரோ பேஸ், ரயில்னே போன்றவற்றில் கிடைக்கும் வாய்ப்புகளுடன் தங்கள் சந்தைகளை இணைக்கவும் முனைவோருக்கு அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் தொழில் தமிழ்நாடு அரசு, வர்த்தக அமைப்புகள், இயந்குநர்கள் குழு. பங்குதாரர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன், TIIC ஆனது 2023 மார்ச் 31 ஆம் தேதியின்படி ரூ.2535 கோடி சொத்துக்கள் நிர்வகிக்கும் (AUM) நிறுவனம் என்ற இலக்கை அடைந்து மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 23,64%, இதுவரை இல்லாத அதிகபட்ச நிகர லாபமாக ரூ.105 கோடிகள் (தோராயம்) மற்றும் NPAஐ 1.67% க்குக் கீழே குறைத்தது என TIIC இன் 74 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்ச சாதனைகள் எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக 130475 வாடிக்கையாளர்களையும் ரூ.23023 கோடிகளுக்கு கடன் அனுமதிக்கப்பட்டு
நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் TIIC என்ற பிராண்ட் இப்போது நிதி உலகில் புதியதொரு முத்திரை பதித்துள்ளது. TIIC இன பிராண்ட் இமேஜுக்கு ஒரு முக்கிய காரணக்கர்த்தாவான, TTIC இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு, ஹன்ஸ் ராஜ் வர்மா, 1.A.S., 2023-24 ஆம் ஆண்டிற்கான COSIDICI தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது MSME கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் சமீபத்திய தொழில்நுட்பங்களை பின்பற்றவும் உதவும் வகையில் TIIC செயல்படும். இந்தத் துறையில் ஒரு தேரிய சிந்தனை மற்றும் தொழில்நுட்பத் தலைமையாக TIIC உருவாகும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் M.S. சம்பத், தலைவர், மடீட்சியா, மதுரை, P.N. ரருநாத ராஜா, தலை, கப்பலூர் தொழிற்பேட்டை சங்கம், மதுரை, .A. அண்ணாத்துரை, துணைத்தலைவர். டான்சியா. திண்டுக்கல், தலைவர், திண்டுக்கல் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலை சங்கம், .S.கணேசன், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மதுரை, .P.ஜெயச்செல்லும், உதவி இயக்குனர், MSME-DI, மதுரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் TIIC-ன் பெருமைமிகு வாடிக்கையாளர்களை சிறப்பிக்கும் வகையில் Gold, Platinum, Silver என்ற பல்வேறு வகையான கௌரனிக்கப்பட்டனர். சிறப்பு: அட்டைகள் வழங்கப்பட்டு அவிர்கள்
மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வையான “2030 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர்” என்ற இலக்கை அடைவதில் TIIC தீர்க்கமான முயற்சியோடு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *