• Sun. Oct 6th, 2024

Uttar Pradesh state news

  • Home
  • லகிம்பூர் வன்முறை : ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி அரசு உத்தரவு!..

லகிம்பூர் வன்முறை : ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி அரசு உத்தரவு!..

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நீதிமன்ற…