• Tue. Nov 3rd, 2026

sasikumar

  • Home
  • சசிகுமாரின் ராஜவம்சன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சசிகுமாரின் ராஜவம்சன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம்…