அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி..?
பிரதமர் மோடி இந்த மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் மோடி தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…