• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

MK Stalin

  • Home
  • முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!

முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!

தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக நடைபெறும் இலக்கியத் திருவிழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!

மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து இறகுபந்து விளையாடி, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை

கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்

ஓய்வறியா சூரியன், ஒளிரும் கதிரவன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin பொற்கால ஆட்சியில், மழையிலான சேதங்களை சீரமைக்கும் பணிகள் துரிதமான வேகத்தில் நடைபெறுவதை பாராட்டி வாழ்த்தும் சீர்காழி மக்கள்.

எங்க தண்ணி தேங்கியிருக்கு வந்து காட்டுங்க

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.