ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா!
சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர், பேரவையில்…