• Sun. Apr 28th, 2024

CM

  • Home
  • ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை

கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin தலைமையில் மிளிரும் மின் துறை. பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமம் செம்பனார் கோவில் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க மின் கம்பத்தை சீரமைக்கும் மின் பணியாளர்கள்.

எங்க தண்ணி தேங்கியிருக்கு வந்து காட்டுங்க

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து முதலமைச்சர் @mkstalin தலைமையில் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் தலைமை செயலகத்தில் ஆலோசனை

கௌரி- கௌரா பூஜை: மக்களின் நலனுக்காக சவுக்கடி வாங்கிய முதலமைச்சர்