தேனியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம்..!
டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்ட முன்வடிவை எதிர்த்து அதிமுக சார்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்…