• Fri. Mar 24th, 2023

மதுரை மாவட்டம்

  • Home
  • மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி..!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி..!

மதுரை மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசியதாவது..,மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 55.74சதவிதமும், புறநகரில் 63சதவித மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர்.…