• Sat. Oct 12th, 2024

சேலம்

  • Home
  • சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி…

சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி…

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை மோதிர விரலால் எழுத வைத்து எழுத்துக்களை அறிவித்தனர். விஜயதசமி தினத்தன்று கல்வி, தொழில் என எந்த காரியம் தொடங்கினாலும்…