• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது..

Byகாயத்ரி

Dec 25, 2021

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி இன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.இன்று மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து தங்க அங்கி புறப்பட்டு மாலை 6 மணிக்கு சன்னிதானத்தை அடைகிறது. மாலை 6.30 மணிக்கு சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.