• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் தேனி கலெக்டர் வழங்கினார்

Byvignesh.P

Jul 4, 2022

தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியர் என்று வழங்கினார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாடு திட்டத்தின் கீழ் 40% மானியத்தில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குதல் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் துறை சார்பாக மீன் வியாபாரிகள் மூன்று நபர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா உள்ளிட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்