• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்கூட்டம்

Byp Kumar

Feb 16, 2023

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் மதுரையில் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது,மாநில பொதுச் செயலாளர்கள் S.அகமது நவவி, M.நிஜாம் முகைதீன், அச.உமர் ஃபாரூக், அமைப்பு பொதுச் செயலாளர் நஸ்ருதீன்,மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக்,மாநில பொருளாளர் அமீர் ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1-வணிக வியாபாரிகள் பாதிக்கக்கூடிய Test purchase முறையை உடனடியாக கைவிட வேண்டும்.
2- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை வெற்றி பெற செய்வதற்கு முழுமையாக களப்பணி ஆற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.3-மதுரையில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்கு விரைவில்மேம்பாலங்கள் பணிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது