விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அப்பைய நாயக்கர் பட்டி ஊராட்சி மேலாண்மறைநாடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அனைத்து துறைஅரசு அலுவலர்கள் வெம்பக்கோட்டை (வட்டரா வளர்ச்சி அலுவலர்) மீனாட்சி மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் V. ஜெயபாண்டி யன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
