திமுக ஆட்சியில் மேடைக்கு மேடை வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக துறை அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாருக்கும் வேலை வழங்கவில்லை”என தென்காசியில் வி.கே.சசிகலா பேசி வருகிறார்.