விஜய் நடித்து வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு, மேற்கு மத்திய மாவட்ட செயலாளர்கள் மாதவன், சபின், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

உடன் மாவட்ட துணைச் செயலாளர் பிரேம், கன்னியாகுமரி நகர செயலாளர் ஜோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




