• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள்!

Byதரணி

Nov 11, 2024

தெலுங்க மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.