• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சபாநாயகர் – அமைச்சரிடம் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து பெற்றார்

ByA.Tamilselvan

Oct 28, 2022

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேராசிரியர். முதுமுனைவர்.
அழகுராஜா பழனிச்சாமி தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.
தீபாவளி தீப திருநாளை முன்னிட்டு முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நெல்லையில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.


அதேபோல வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. கழகச் செயலாளர், கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் , பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமிஇல்லத்தில் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அமை்ச்சர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியிடம் பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார் உடன் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு க.முனியாண்டி தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.