ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் அரசு ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் பாகம் எண்கள் :107,108,109 SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டார்கள்.

உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்து ராஜ் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா சந்திரகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தனராஜ் கிளைச் செயலாளர்கள் பெருமாள், லட்சுமணன்,கணேசன் தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








