• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம்..,

ByS. SRIDHAR

Nov 30, 2025

எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம் என்று தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

இது தேவையில்லை என்பது தான் எங்களது கருத்து இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை எடுத்தே தீருவோம் என்று எடுத்து வருகிறது.

தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பொதுமக்கள் வழங்குவதற்கு கால அவகாசம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதன் மூலமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தங்களுடைய வாக்குகளை உறுதி செய்வதற்கு இது பயன்படும்.