• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 26, 2022

• பெரும் பொறுப்புகளை ஏற்க முதன்மையாகத்
• தேவைப்படுவது தன்னம்பிக்கை.

• மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது
வலிமையால் அல்ல, விடா முயற்சியினால்.

• விஷயங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.

• வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்கு
திட்டம்போட்டு விடுகிறார்கள்.

• நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம்
என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான்.