• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 9, 2022

• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..
அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..!

• நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..
நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..!

• இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..!

• விரைந்து வந்தேன் என்பதில் இல்லை..
வீழ்ந்தாலும் எழுந்து வந்தேன் என்பதில் தான் உள்ளது நம் பெருமை..!

• உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்..
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்..
அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்..!