• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 4, 2022

• தோல்வி அடைவதற்கு பல வழிகள் காரணங்களாக அமையலாம்..
ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் அது உன் “உழைப்பு”.

• முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ..
அப்போதே அவன் திறமையும் வெற்றியும்
அவனிடம் இருந்து போய் விடுகின்றது.

• உன் ஒரு நாள் வெற்றி உனக்கு அடையாளமாகாது..
பல நாள் தோல்வி உனக்கு அவமானம் இல்லை
ஆனால் இவை இரண்டும் உன் வாழ்க்கைக்கு
சிறந்த அனுபவமாக இருக்கும்.

• பாதைகள் தொடர்ந்தால் பயணங்கள் முடியாது..
விழுந்தவன் துணிவுடன் மீண்டும் எழுந்தால்
இனி உனக்கு வெற்றி மட்டும் தான் உன் வாழ்க்கை.

• உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே..
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்..
வெற்றியை விட உயர்ந்து தோல்விகள் தான்