• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 10, 2022

• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..
சரியான பாதையில் மெதுவாக செல்..!

• உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..
உன் வழிகளில் நீ உண்மையாக இரு..!

• கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.

• உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..
சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது.

• எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.