
மகாதானபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள கே.கே.ஆர். அகாடமியில் கோடை விடுமுறை சிலம்ப போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கே.கே.ஆர். அகாடமி நிறுவனர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார்.

போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி தொடக்க விழா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
