Post navigation மழை வெள்ளத்தில் திருமண வரவேற்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin தலைமையில் மிளிரும் மின் துறை. பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமம் செம்பனார் கோவில் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க மின் கம்பத்தை சீரமைக்கும் மின் பணியாளர்கள்.