தேவர் சிலைக்கு ஓபிஎஸ் தான் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்கவேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஓபிஎஸ் வெள்ளி கவசம் வழங்கியது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.ஜெயலலிதா கொடுத்த தங்கக் கவசத்துக்கு இந்த வெள்ளி கவசம் ஈடாகுமா? துரோகி ஓபிஎஸ் தான் கொள்ளையடித்த பணத்தில் வைரக் கவசத்தையாவது வழங்கியிருக்க வேண்டாமா? அதை விடுத்து இந்த வெள்ளிக் கவசத்தை யார் அவரிடம் கேட்டது? என்று அவர் கேள்வியெழுப்பிள்ளார்.
ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்க வேண்டும்?திண்டுக்கல் சீனிவாசன்
