• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கப்பலோட்டிய தமிழன் 150வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் ராஜா, மாநகர சிறுபான்மை அமைப்பாளர் விக்டர், சமூக சேவகி தேவிகா மற்றும் பேச்சாளர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.