• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ByG.Ranjan

Apr 26, 2024

காரியாபட்டியில் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன். தொடங்கியது வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கல் விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங் பூஜைகள் நடை பெறும். விழாவில் குத்து விளக்கு பூஜை மற்றும் அன்னதான வைபவம் நடை பெற்றது. விழாவில் ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம நடை பெற்றது,விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு செய்து வருகின்ற னர்.