• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

செப். 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

ByA.Tamilselvan

Aug 26, 2022

நீட்தேர்வு முடிவுகள் வரும் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படுகிறது. ஜூலை 17-ம் தேதி நடந்த நீட் தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதிய நிலையில் செப்டம்பர் 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. செப்டம்பர் 7ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பி.இ பொதுப்பிரிவினருக்கான கலந்தாய் தொடங்க உள்ளது.