திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் , 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி முன்புறம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.








