அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ,( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் அரியலூர் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா , போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் புத்தாடையினை பொங்கல் பரிசாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் துணை மேலாளர்கள் புகழேந்தி ராஜ், இராஜேந்திரன், கிளை மேலாளர் குணசேகர் , மாவட்ட திமுக துணை செயலாளர்கள் லதா பாலு, அருங்கால் சந்திரசேகரன்,நகர திமுக செயலாளர் இரா முருகேசன்,பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு, ஒன்றிய திமுக செயலாளர்கள் இரா கென்னடி, தெய்வ இளையராஜன், மா.அன்பழகன் , மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆ.குணா , அருண் ராஜா,தங்கை எழில் மாறன்,தங்க .இளம்பரிதி ,ஜெயக்குமார், தொமுச நிர்வாகிகள் பாண்டியன் (கும்பகோணம்),குணசேகரன்,அப்பாவு, கனகசபாபதி (திருச்சி) ,கருணாகரன், சங்கர் கணேஷ், கே கே குமார், தெய்வீகன் ( பெரம்பலுார் ),போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச செயலாளர் பி.வி.அன்பழகன்,
தலைவர் எம் கனகராஜ், பொரு ளாளர்பி.சித்தரவேல் , துணை தலைவர் எம் சிவக் குமார், துணைச் ணைச் செயலாளர் எம் . சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பி னர்கள்இளங்கோவன், கம்பர், தன்ராஜ் , ஆசை தம்பி , நடராஜன், திரு ஞான சம்மந்தம் , ரமேஷ்குமார், விஸ்வேந்திரன், செந்தில்குமார், , நடராஜ், கண்ணன், மருதமுத்து, மைனர், உள்ளிட்ட தொமுச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





